பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெறும்போது சபையில் 80 உறுப்பினர்கள் இருப்பது அவசியம்!

2022ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தினமும் குறித்த விவாதங்களில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள், 80 பேர் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய. குழு நிலை விவாதம் நடைபெறும் அந்தந்த தினங்களில், ஆளுங்கட்சியின்... Read more »

குறிஞ்சாக்கேணி விபத்தில் மற்றுமொரு சிறுமி மரணம்: உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயர்வு

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில், கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று, வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா என்றழைக்கப்படும்... Read more »

திருகோணமலை- கிண்ணியாவில் இழுவை படகு கவிழ்ந்ததில், மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில், இழுவை படகு கவிழ்ந்ததில், மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். கிண்ணியா நகர சபையையும், பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே, குறிஞ்சாக்கேணி பாலமாகும். இக் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக... Read more »

யாழ்.தாவடிச் சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற கொக்குவில்... Read more »

மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம்!

மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். கொழும்பு – கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை – கேகாலைக்கு இடையிலும் கண்டி – நுவரெலியா வீதியிலும், கம்பளை – நாவலப்பிட்டி வீதியிலும் எல்ல... Read more »

அனைத்து முச்சக்கர வண்டிகளும் மீற்றர் ரக்ஸிகளாக மாற்றம்!

அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மீற்றர் ரக்ஸிகளாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 3 மாத காலப்பகுதிக்குள் அனைத்து பிரதேசங்களிலும் இதற்கான... Read more »

‘எமது இலக்கு நோக்கிய பயணத்தை நிறுத்தப் போவதில்லை’ : சுதந்திரக் கட்சி

நாய்கள் குரைக்கின்றன என்பதற்காக நிலவிற்கு களங்கம் ஏற்படாது. பொதுஜன பெரமுனவிலுள்ள சிலர் சுதந்திரக் கட்சியை விமர்சிக்கின்றனர் என்பதற்காக நாம் எமது இலக்கு நோக்கிய பயணத்தை இடைநிறுத்திவிடப் போவதில்லை என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். கம்பஹா... Read more »

புதிய அரசமைப்பு உருவாக்கம் கானல்நீர் போன்றது – திஸ்ஸ விதாரண

புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது கானல்நீர் போல காட்சியளிக்கிறது பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய வகையில் குறுகிய காலத்தில் அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது சாத்தியமற்றதாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ... Read more »

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பிக்கள் மூவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து... Read more »

வலி.மேற்கு பிரதேச சபை, வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை!

யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை, வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார... Read more »
error: Content is protected !!