உரப் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதம்!

உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பிரேரணை எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படவுள்ளது. இன்றும், நாளையும் நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்கு முற்பகல் 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணிநேர... Read more »

ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு வீடு செல்ல வேண்டும் அரசு! – சஜித் வலியுறுத்து

“அனைத்து விடயங்களிலும் படுதோல்வியடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக வீடு செல்ல வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ. அன்னாசி விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய தொம்பே கிரிந்திவெல... Read more »

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பம்! – ஆளுநர் ஜீவன் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று (21) ஆரம்பிக்கப்படுகின்றன. வடக்கு மாகாண கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன என்று மாகாண ஆளுநர்... Read more »
error: Content is protected !!