போராட்டங்களுக்கு மாவை தலைமை! – தமிழரசுக் கட்சி முடிவு

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிவித்துள்ள போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே தலைமை தாங்குவார். நேற்றுத் தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள்... Read more »
error: Content is protected !!