சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியும், நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டும் பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்கள்... Read more »

ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் இலங்கை கவலை!

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் கனேடிய ஆதரவு குறித்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் கவலை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கவலை... Read more »

தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் 65 பேர் மாயம்!

இந்தியா – தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 65 பேரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இது தொடர்பாக கியூ பிரிவு பொலிசார்ர் விசாரணைளை மேற்கொண்டுள்ளனர். இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து... Read more »

இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பாதிப்பு!

எல்லை தாண்டிய இந்திய இழுவை மடி படகுகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு கள... Read more »

கொரோனா தொற்றால் 56 கர்ப்பவதிகள் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றால் 56 கர்ப்பவதிகள் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சேய் நல இயக்குநர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். நாட்டில் சுமார் 8 ஆயிரத்து 500 கர்ப்பவதிகள் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரங்களில் கர்ப்பவதிகளிடையே... Read more »

முல்லைத்தீவில் கொரோனாவால் ஒருவர் மரணம்

கொரோனா தொற்றால் முல்லைத்தீவில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக இறந்தவரின் உடலில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே உயிரிழந்தவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் 79 வயதான... Read more »

யாழில் மேலும் 7 பேருக்கு தொற்று!

வவுனியாவில் 8 பேர், யாழ்ப்பாணத்தில் 7 பேர் என வடக்கு மாகாணத்தில் நேற்று 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 151 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 28 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, வவுனியா... Read more »

சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரம் உருவாக்கம்!

சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விலை சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு, அது குறித்து விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகரெட்டிற்கான வரிகளை அதிகரிக்க எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில்... Read more »

வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்கு தண்டப்பணம் அறவிடாமல் இருக்க தீர்மானம்!

சப்ரகமுவ மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வாகன வருமான அனுமதிப் பத்திரம் வெளியிடும் போது தண்டப்பணம் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2021-08-16 தொடக்கம் 2021-10-29 வரையான காலப்பகுதிக்கு இவ்வாறு தண்டப்பணம் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான... Read more »

இரசாயன உரத் தடைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

இரசாயன உரங்களுக்கு தடை விதிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். இந்த கடிதத்தில் சுமார் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாய நடவடிக்கைகளுக்காக இராசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன்... Read more »
error: Content is protected !!