‘தமிழருக்கு எவ்வித தீர்வு வேண்டும் என இலங்கை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்’- ஹம்சாஜினி குணரட்ணம் 

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்படாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது அது ஒரு வெளியக விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என நோர்வேயின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ஹம்சாஜினி குணரட்ணம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வு வேண்டும் என்பதை இலங்கை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.... Read more »

வடக்கு மாகாணத்தில் 27 பேருக்குக் கொரோனாத் தொற்று.

யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 27 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன் அடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 12 பேர், சாவகச்சேரி... Read more »
error: Content is protected !!