கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் : 7 வருடங்கள் நிறைவு

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 07 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 07 வருட காலப்பகுதிக்குள், 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள் நேரடியாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்வரும் 25 வருட கால... Read more »

சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 4 மில்லியன் டோஸ்கள் இலங்கைக்கு.

இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் நான்கு மில்லியன் டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆர்.எல் 865 என்ற விமானத்தில் இந்த அளவுகள் இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க... Read more »

எதிர்வரும் வாரத்தில்; நாடாளுமன்ற அமர்வு!

கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் காரணமாக அடுத்த வாரத்தில் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 04 ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட நாடாளுமன்ற தினமாக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற... Read more »

‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை’ – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

எதிர்வரும் நாள்களில் கொவிட்-19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்... Read more »

தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்கத் திட்டம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக 17 ஆயிரம் பேருந்துகளுக்கு உதிரிபாகங்களை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர் வழங்க நடவடிக்கை... Read more »

2 வருடங்களுள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்வு!

இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்;ளார். இத்தகைய பின்னணியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். விவசாய... Read more »

சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

கொவிட் தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முடிவு செப்டம்பர் 22 முதல் அமுலுக்கு வரும் என லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை, துருக்கி, பாகிஸ்தான்,... Read more »

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணம்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிவ்யோர்க் நோக்கி இன்று காலை பயணமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி... Read more »

மதுபானசாலைகள் மூலம் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!

வவுனியாவில், மதுபானசாலைக்கு முன்பாக திரண்ட மதுப்பிரியர்களினால், புதிய கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கிலும், மதுபானசாலைகளுக்கு முன்பாக, அதிகளவான மதுப்பிரியர்கள் கூடியிருந்தனர். இதன் காரணமாக, வவுனியா நகரம், தாண்டிக்குளம் புதுக்;குளம் வீதி, மன்னார் வீதி முடங்கும் நிலை ஏற்;பட்டது. மன்னார் வீதியில் அமைந்துள்ள... Read more »

மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து மதுவரித் திணைக்கள ஆணையாளர் விடுத்த அறிவிப்பு!

நாட்டில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என, மதுவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில், பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், உண்மைக்கு புறம்பானவை.... Read more »
error: Content is protected !!