மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் பருவபெயர்ச்சி மழைபெய்து வந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வீடு வீடாக டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... Read more »

வவுனியாவில் தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் உட்பட 08 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

வவுனியாவில் தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்களில் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் இருவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில்... Read more »

மாணவர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளும், பாடசாலைகளுக்கு கணினிகளும் கையளிப்பு

அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளும் வளம் குறைந்த பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் யாழ்.... Read more »

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை திருடிய காவலாளி கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிபத்திரமுள்ள இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை திருடிய காவலாளி ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 03 நாட்களுக்கு முன்னதாக புத்தளம் பாலாவி பகுதியில் உரிமையாளரின் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியைக் காணவில்லையென தெரிவித்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து... Read more »

பசில் ராஜபக்சவிற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் : சாகர காரியவசம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைகளில் அலாவுதீனின் அற்புத விளக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதுடன் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என கூறிய போதிலும் அவ்வாறான... Read more »

பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு 06 யோக்கட்டுகளை கொள்வனவு செய்யும் நிலை : திஸ்ஸ அத்தநாயக்க

பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும், கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படும் நிலையில்,... Read more »

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. தொடக்க நாள் அமர்வில் இலங்கை... Read more »
error: Content is protected !!