வவுனியாவில் நேற்று மாத்திரம் ;கொரோனாவிற்கு10 பேர் பலி

வவுனியாவில் 10 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி... Read more »

வவுனியாவில் விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்குக் கொரோனா!

வவுனியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் மரணமடைந்திருந்தார். இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிசிஆர் மாதிரிகள்... Read more »
error: Content is protected !!