நுகர்வோர் விவகார அதிகார சபை திடீர் சோதனை : 7,125 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றல்!

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது பாவனைக்கு உதவாத பெருந்தொகை சீனி கைப்பற்றப்பட்டுள்ளன. ப்ளுமெண்டல் பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் ஆயிரத்து 500 மெட்ரிக்டன் சீனியும், ஒரு கொடவத்தையில் உள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து 5,500 மெட்ரிக் டன் சீனியும் கைப்பற்றப்பட்டுள்ளது.... Read more »

விரைந்து தடுப்பூசிகளைப் பெறுங்கள் – முல்லைத்தீவு வைத்திய அதிகாரி வி.விஜிதரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும், கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு, மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி வி.விஜிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 126 நபர்கள் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதோடு, இதுவரை 24 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்... Read more »

சிறையிலுள்ள பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும – பிரதமர்

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார். வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள... Read more »

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – ஹேமந்த ஹேரத் 

மருத்துவ பிராணவாயு தேவையேற்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். எதிர்ப்பார்த்ததை போன்று கொரோனா நோயாளர்களின்... Read more »

யாழ். மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 100 பேருக்கு கொரோனாத் தொற்று

யாழ். மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 100 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42... Read more »

நாட்டில் வேகமாகப் பரவும் டெல்டாவின் பிறழ்வுகள்!

நாட்டில் தற்போது டெல்டாவின் பிறழ்வுகளே வேகமாகப் பரவுகின்றன. இந்த பிறழ்வுகளே தொற்றாளர்கள் தீவிர நிலைமையை அடைவதற்கும் மரணங்களின் வீதம் அதிகரிப்பதற்கும் ஏதுவாய் அமைந்துள்ளன. எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்றல்லாமல் மிகவும் இறுக்கமான முடக்கம் மேலும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையேனும் நீடிக்கப்படுமானால் சிறந்த... Read more »
error: Content is protected !!