வவுனியாவில் கொவிட் தொற்றால் நேற்று 5 பேர் உயிரிழப்பு

வவுனியாவில் கொவிட் தொற்றால் நேற்று 5 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன. கொவிட் தொற்று காரணமாக மகாறம்பைக்குளத்தில் 77 வயது பெண்... Read more »

வவுனியா மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 63 பேருக்கு கொரோனா

வவுனியா மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 63 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 320 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16... Read more »

நாட்டில் சீனி மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை – லசந்த அழகியவண்ண

கொவிட் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், நாட்டில் சீனி மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

133 பூட்டப்பிள்ளைகள், 42 கொள்ளுப் பேரப் பிள்ளைகளைக் கண்ட மூதாட்டி கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 99 வயதுடைய தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா என்ற வயோதிபப் பெண்மணி கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். 1922ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 12 பிள்ளைகள், 64 பேரப் பிள்ளைகள், 133 பூட்டப்பிள்ளைகள், 42 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர் என அவரின்... Read more »

தவறான தீர்மானங்களினால் சர்வதேசம் இலங்கையை புறக்கணித்துள்ளது – ரணில்

தவறான தீர்மானங்களினால் சர்வதேசம் இலங்கையை புறக்கணித்துள்ளது. ஆகவே குறுகிய கால திட்டத்தின் ஊடாக நாடு எதிர்க் கொண்டுள்ள சவால்களை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே வெற்றிக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க... Read more »

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்ரர் காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் தனது 85 வயதில் காலமானார். ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நன்கு புலமைபெற்ற ஜோர்ஜ் மாஸ்டர், 1936ஆம் ஆண்டு டிசம்பர்... Read more »
error: Content is protected !!