கண்டி – கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்து!

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரி குடியரசின் நிதியுதவி பெற்ற கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கெட்டம்பேயில் மேம்பாலம் அமையப்பெறுவதால் பேராதனை-கண்டி... Read more »

சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என தலிபான்கள் அறிவிப்பு

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும்... Read more »

அதிபர், ஆசிரியர்களிடம் அமைச்சர் முக்கிய கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடுத்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள... Read more »

தென் ஆபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி டக்வத் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த போட்டி மழை காரணமாக தாமதிக்கப்பட்டது. அதனையடுத்து அணிக்கு 47... Read more »

ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்தால் 8 ஆயிரத்து 500 உயிர்களை காப்பாற்றலாம். ஒக்டோபர் 3ஆம்... Read more »

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 கிராம உத்தியோகத்தர்கள் மரணம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 கிராம உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார். அத்துடன், 500க்கு மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு மத்தியில், பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றும்... Read more »

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,083 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 1,083 பேர் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 66 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது. Read more »

ஆதிவாசிகள் சமூகத் தலைவரின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கை ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவின் மனைவியான ஊருவரிகே ஹீன் மெனிக்கா உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னில எத்தோவின் குடும்பத்தினர் உட்பட தம்பான பழங்குடி மக்கள் 44 பேர்... Read more »

மேலும் ஒரு தொகுதி சினோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளின் முதலாவது தொகுதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விசேட சரக்கு விமானத்தில் இன்று அதிகாலை குறித்த தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 192 கிலோ கிராம்... Read more »

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவால், கொள்கைத் திட்டம் வெளியீடு

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் கொள்கைத் திட்டம், 75 ஆவது சம்மேளனக் கூட்டத்தின் போது வெளியிடப்படவுள்ளது. சம்மேளன கூட்டம், நாளை இடம்பெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், கொள்கை திட்டம் வெளியிடப்பட உள்ளதாக, பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அந்தவகையில்,... Read more »
error: Content is protected !!