கொரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்ல முச்சக்கரவண்டிகள் சேவையில்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே இதனைக் கருத்திற்கொண்டு தொற்றாளர்களை அழைத்துச் செல்லும் பணியில் ஓட்டோக்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.... Read more »

சுகாதார சேவைகள் பிரிவில், 6,000 பேருக்கு, கொரோனா!

சுகாதார சேவைகள் பிரிவில் 6,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார பிரிவைச் சேர்ந்த 9 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார பிரிவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள்,... Read more »

சன்சைன் சுத்தாவை, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பு!

மாத்தறை, வெலிகம கொடவில பிரதேசத்தில், சுட்டுக்கொலை செய்யப்பட்ட, ஹெட்டிஹேவகே அமில பிரசன்ன என்ற ‘சன்சைன் சுத்தா’ என அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர், நேற்று மதியம், கொடவில, வரகாபிடிய பாடசாலை வீதியில், மோட்டார் வாகனத்தில் பயணித்த போது,... Read more »

நியூசிலாந்தில், சுட்டுக் கொல்லப்பட்டவர், மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர்!

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில், மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர், மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர், நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில்,... Read more »

புதிய சுகாதார விதிமுறைகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் : பத்மா குணரத்ன

கொரோனா தொற்று பரவல் பட்டியலில், இலங்கை, தொடர்ந்தும் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை வைத்தியர்கள் சங்க தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை இன்னமும், கொரோனா தொற்று அச்சுறுத்தல் நாடுகளின் பட்டியலில் பிரதான இடத்தில் உள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும்,... Read more »

காத்தான்குடி பொலிஸ் பிரிவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைவஸ்துடன் ஆறு பேரும் பிடியாணையில் ஒருவரும் கட்டுத்துவக்குடன் ஒருவருமாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் கைதான 3 பேரிடம் தலா 90 மில்லி கிராமும், மற்றுமொருவரிடம் 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்... Read more »

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில், கடந்த 05 தினங்களில், 209 பேருக்கு கொரோனா!!

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் கடந்த ஐந்து தினங்களில் 209 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது. இன்று களுவாஞ்சிகுடி சுகாதாரப் பணிமனையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள், ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள்... Read more »

புதுக்குயிடிருப்பு கிராமத்தில், 73 வயதுடைய முதியவர், தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு மண்முனைப்பற்றிலுள்ள புதுக்குயிடிருப்பு கிராமத்தில் 73 வயது முதியவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதான வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான குமரப்போடி சிவலிங்கம் என்பவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக உயிரிழந்திருக்கலாம்... Read more »

நீர் வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட, ஆபாச வீடியோ தொடர்பில், விசாரணை : நிஹால் தல்துவ

பலாங்கொடை பஹந்துடாவ நீர் வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட, ஆபாச வீடியோ தொடர்பில், கணினி குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பலாங்கொடை பஹந்துடாவ நீர் வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட, ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும்... Read more »

ரிஷாட் எம்.பிக்கு, சிறையில் உதவி செய்த சிறைப் பாதுகாவலர் இடமாற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு, சிறைச்சாலையில் உதவி செய்த சிறை பாதுகாவலர், வவுனியா சிறைச்சாலைக்கு, உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தொடர்பான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து... Read more »
error: Content is protected !!