மன்னார் நகர் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில், திருட்டு!

மன்னார் நகர் பகுதியில், மீன் சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், நேற்று நள்ளிரவு, திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு, மழை காரணமாக, மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில், வர்த்தக நிலைய கதவுகள் உடைக்கப்பட்டு, வியாபார நிலையத்தில் வைக்கப்பட்ட ஒரு தொகை... Read more »

மீனவர்களை மோத வைக்க நடவடிக்கை : தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

இலங்கை அரசாங்கம், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் பிரச்சினையில், வடக்கு மீனவர்களையும் இந்திய மீனவர்களையும் மோத வைக்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின், யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம் தெரிவித்துள்ளார். இன்று, எமது செய்திப் பிரிவுக்கு, இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.... Read more »

இலங்கை மற்றும் கென்யா ஜனாதிபதிகள், தொலைபேசியில் உரையாடல்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், கென்யாஜனாதிபதி உஹூருமுயிகயி கென்யாட்டாவுக்கும் இடையில், இன்று காலை, தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பலமாகியுள்ளமை தொடர்பில், தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்ட இரு நாடுகளின் தலைவர்களும், இவ்வொற்றுமையை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிப்பு!!

நாடளாவிய ரீதியில், தற்பொழுது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று... Read more »

கொரோனா தடுப்பூசி வழங்கலில், வியாபாரம்!!!

தடுப்பூசி ஏற்றுவதால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் தடுப்பூசி வியாபாரமொன்று இடம்பெறுகின்றது. பங்களாதேசிற்கு... Read more »

அதிபர் ஆசிரியர்கள், தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர் : ஜோசப் ஸ்டாலின்

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்தும் ஏமாற்றும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிபர் ஆசியரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான... Read more »

மலையகத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு, உலர் உணவு!

மலையகத்தில் கடந்த காலங்களில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு ஒன்றும் செய்யாது தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.... Read more »

சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் மறைவு தொடர்பில், பலரும் இரங்கல்!

கொரோனா தொற்றுக் காரணமாக, சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் மறைவு தொடர்பில், பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். வெள்ளாம்போக்கட்டி, கொடிகாமத்தைப் பிறப்பிடமாக கொண்ட ஞானப்பிரகாஷம் பிரகாஷ், 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை, அல்லாரை அரசினர்... Read more »

வடக்கு மாகாண மக்கள், மருத்துவ உத்தியோகத்தர்களின் உதவியை நாட, தொலைபேசி இலக்கங்கள்!!

நாட்டில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண மக்கள், மருத்துவ உத்தியோகத்தர்களின் உதவியை நாட, விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும், நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும், நோய் எதிர்ப்பு குடி... Read more »

ஹெரோயின் போதைப் பொருள் பாவனையிலீடுபட்ட 6 பேர் கைது!!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஹெரோயின்போதைப் பொருள் பாவனையிலீடுபட்ட ஆறு பேரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.கஜநாயக்கா தெரிவித்தார். நேற்றிரவு பொலிசாருக்குக் கிடைத்த... Read more »
error: Content is protected !!