நாட்டில், புற்றுநோய்க்கு இலக்காகும் நபர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிப்பு!!

இலங்கையில், புற்றுநோய்க்கு இலக்காகும் நபர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 2019ஆம் ஆண்டில் மாத்திரம், 31,834 புதிய புற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) இணையவழியில் நடைபெற்ற... Read more »

யாழ்ப்பாண மக்கள், விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வலியுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக் காரணமாக, முதியவர்கள் அதிகளவில் உயிரிழக்கும் நிலையில், மக்களை, விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு, மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வலியுறுத்தியுள்ளார். இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இந்த விடயத்தை வலியுறுத்தினார். மிக விரைவாகவும் அமைதியான முறையிலும், யாழ். மாவட்டத்தில்... Read more »

ரிஷாட் பதியுதீனின் சிறை அறையில் இருந்து, கைத்தொலைபேசி கண்டுபிடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சிறை அறையில் இருந்து, கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு கைத்தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

விசுவமடு பகுதியில், பரீட்சார்த்த மஞ்சள் செய்கை!!

விசுவமடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், ஒன்றரை ஏக்கர் அளவில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், மஞ்சள் செய்கை மூலம், சிறந்த பன் கிடைக்கும் என, விவசாயி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதனால், மஞ்சள் பயிரிடப்பட்டு, 9 மாதங்கள் பின்னர், சிறந்த... Read more »

கட்டுத்துவக்கு வெடித்ததில், பெண் யானைக்குட்டி உயிரிழப்பு

கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று வயது நிரம்பிய பெண் யானைக்குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று வனவிலங்குத் திணைக்களத்தின் அனுராதபுரம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுல்வெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவல, அலுத்வௌ வாவிக்கு அருகில் குறித்த யானைக்குட்டி உயிரிழந்துக் கிடந்ததைக் கண்டு பிரதேச மக்கள்... Read more »

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிசிக்சை பெற்றுவரும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவர்களின் எண்ணிக்கை 200... Read more »

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் இடம்பெறாது!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இவ் வருடம் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். இற்றைக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட பாண்டிருப்பு... Read more »

கல்முனை பாண்டிருப்பில், 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட பாண்டிருப்பு கிராமத்தில் 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது. கல்முனை வடக்கில் கடந்த இரு தினங்களில் கல்முனை வடக்கில் 27 பேர்... Read more »

குருணாகல் – உயன்தன பிரதேசத்தில், களஞ்சியசாலை சோதனை!

நுகர்வோர் விவகார அதிகார சபையினரால், குருணாகல் – உயன்தன பிரதேசத்தில், களஞ்சியசாலை ஒன்று சோதனையிடப்பட்டுள்ளது. இதன் போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஒரு இலட்சத்து 65 ஆயிரம் கிலோ கிராம் சீனி கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்னர். இதேவேளை, நாடளாவிய ரீதியில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்... Read more »

கொழும்பு களனி மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில், போதைப்பொருளுடன், இருவர் கைது!

கொழும்பு களனி மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில், போதைப்பொருளுடன், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், களனி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், ஐஸ் மற்றும்... Read more »
error: Content is protected !!