மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு – திஸ்ஸ அத்தநாயக்க

இன்றைய நிலவரப்படி நாட்டு மக்களுக்கு வாழ முடியாதளவு வாழ்க்கைச் செலவு அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (01) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்வதை... Read more »

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில், மூன்று களஞ்சியசாலைகளுக்கு சீல்

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில், மனித நுகர்வுக்கு உதவாத பால்மாக்களைக் களஞ்சியப்படுத்தியிருந்த மூன்று களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த அதிகாரிகள், மூன்று களஞ்சியசாலைகளுக்கு சீல் வைத்துள்ளனர். கொழும்பு வெல்ல வீதி, கதிரேசன் வீதி... Read more »

பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளும் கிளிநொச்சி அக்கராயன்குள மீன்பிடித் தொழிலாளர்கள்

கிளிநொச்சி அக்கராயன் குளத்தில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீன்பிடித் தொழிலாளர்கள், தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளத்தில் உள்ள, 4 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில், நெற் செய்கை மேற்கொண்டு வரும், 46 வரையான நன்னீர்... Read more »

சிங்கராஜ வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி, விரைவில், மக்கள் பாவனைக்கு : அமைச்சர் ஜோன்ஸ்டன்

சிங்கராஜ உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய, லங்காகமாவில் இருந்து நெலுவவிற்கான வீதி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வீதியின் தற்போதைய நிலைமை தொடர்பில், இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தலைமையிலான ஏனைய... Read more »

மன்னார் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 643 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்

மன்னார் மாவட்டத்தில், நேற்று மாலை 32 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில், 643 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் கொரோனா நிலவரம் தொடர்பாக, இன்று விடுத்துள்ள அறிக்கையில்,... Read more »

நாட்டில் சீமெந்தின் விலையும் அதிகரிப்பு

சீனி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், சீமெந்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 950 ரூபா முதல், ஆயிரத்து 5 ரூபா வரையில், சந்தையில் முன்னர் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு... Read more »

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின், தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின், தானியங்கி தரவுத்தளம், இணைய ஊடுருவிகளால் அழிக்கப்பட்டிருக்க கூடும் என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின், தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும். குறித்த தரவுத்தளம், இணைய... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொரோனா தொற்றும் உயிரிழப்பும் அதிகரிப்பு – க.விமலநாதன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், குறிப்பிட்ட சில நாட்களில், 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில், இவ்வாறு குறிப்பிட்டார். புதுக்குடியிருப்பு, கரைதுரைபற்று, ஒட்டுசுட்டான், வெலிஓயா, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய... Read more »

சீனி களஞ்சியசாலைகள் தொடர்பாக, மதிப்பாய்வு நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானம்.

சீனி களஞ்சியசாலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சந்தையில் சீனி தொடர்பாக, மதிப்பாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால், இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய. தமது அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள, சகல களஞ்சியசாலைகளிலும் உள்ள சீனி தொகை தொடர்பில், தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக,... Read more »

ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்று, 625 பேர் கைது.

நாட்டில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்கமைய, கடந்த ஒக்டோபர் முதல், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், இதுவரையில், 62... Read more »
error: Content is protected !!