உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்தது!

உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது. இதற்கமைய, கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 கோடியே 2 இலட்சத்து 17 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம்,உலகளவில் 42 இலட்சத்து 58 ஆயிரத்து 231 பேர் இதுவரையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளமை... Read more »

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 113 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,143 ஆக அதிகரித்துள்ளது. Read more »

பொது சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்த நபர் கைது!

கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்தஇ பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிஇ அவர் மீது உமிழ்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெறும் திகதி அறிவிப்பு!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.... Read more »
error: Content is protected !!