மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்

இலங்கையர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிறகும் மூன்றாவது டோஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அவர்... Read more »
error: Content is protected !!