தென்னாபிரிக்க வைரஸ் இலங்கையிலும் பரவும் வாய்ப்பு

நாட்டை முடக்கினாலும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றினாலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கூறப்படும் தென்னாபிரிக்க வைரஸான ‘சி.1.2’ பிரதானமாக தனது எஸ் புரோட்டீன் தன்மையில் மாறுபாட்டைக் காட்டுகிறது... Read more »

சிறுவர்களைத் தாக்கும் ‘மிஸ்-சி’: பெற்றோருக்கு விசேட வைத்திய நிபுணர் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களைத் தாக்கும் பல உறுப்பு அழற்சி நிலை (‘மிஸ்-சி’) என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களைப் பாதிக்கக்கூடியது. எனினும் இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானோரே அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எட்டு முதல் பதினெட்டு வயதிற்கு... Read more »

சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: 498 பேர் கைது

சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 498 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்இ 42 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல்... Read more »

யாழில் ராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!

யாழில் ராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவ்வின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நாட்டில் கொரோனா  இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார... Read more »

75 சதவீதமான கர்ப்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்

கர்ப்பிணிகளில் 75 சதவீதமானோர் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று குடும்ப நல சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத கர்ப்பிணிகள், அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அல்லது கிளினிக்குக்குச் சென்று தங்களுக்கான... Read more »

அதிபர், ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு... Read more »

திருநெல்வேலியில் பயணத்தடையினை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் பொலிசாரால் விரட்டியடிப்பு!

திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர்  கோப்பாய் பொலிசாரால் விரட்டப்பட்டனர். தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு பூராகவும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி  மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்... Read more »

யாழ். வைத்தியசாலையில் மேலும் மூவர் கொரோனாவால் பலி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவரினதும்... Read more »

வடமராட்சியில் இரு வயோதிபர்கள் கொரோனாவால் மரணம்!

யாழ்., வடமராட்சியில் வயோதிபர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது. அதேவேளை,... Read more »

மந்திகைக்கு சிகிச்சைக்குச் சென்ற 40 பேரில் 30 பேருக்குக் கொரோனா!

பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 30 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு... Read more »
error: Content is protected !!