நாட்டை திங்கட்கிழமை திறப்பது தொடர்பிலான தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்?

நாட்டை எதிர்வரும் திங்கட்கிழமை முழுமையாக திறப்பது தொடர்பிலான தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள நிலைமையை அடிப்படையாக வைத்து இவ்விடயத்தை தீர்மானிக்க முடியாது என்றும் கடந்தவாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.... Read more »

கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் பணி நீக்கம் செய்யப்படுவர்! யாழ் டி ஐ ஜி

கோப்பாய் சம்பவத்தோடு தொடர்பு பட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரினால் மனித உரிமை ஆணைக்குழுவில்... Read more »

சிவில் நபர் ஒருவருடன் இணைந்து கோப்பாய் பொலிஸார் அட்டகாசம்!

பொதுமகன் ஒருவருடனான நட்பின் அடிப்படையிலையே கோப்பாய் பொலிஸார் கடந்த சில தினங்களாக மனிதவுரிமை மீறல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. இளைஞன் ஒருவரை கடந்த வியாழக்கிழமை “ஹயஸ்” ரக வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் ஒன்று இளைஞனை ... Read more »

கொவிட் 19 தடுப்பூசி சான்றிதழை கட்டாயப்படுத்த நடவடிக்கை

கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்காக வழங்கப்படும் சான்றிதழை தன்வசம் வைத்திருப்பதை கட்டாயப்படுத்துவதுத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19இன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு நிபந்தனைகள்... Read more »

தெற்கு அதிவேக வீதியில் இரு லொறிகள் விபத்து; இருவர் படுகாயம்

தெற்கு அதிவேக வீதி, கெலனிகம மற்றும் கஹத்துவடுவவுக்கு உட்பட்ட பகுதியில் இரு லொறிகள் ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெற்கு அதிவேக போக்குவரத்தப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறியின் மீது... Read more »

போதைப் பொருள் சுற்றிவளைப்பில் 45 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 45 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சந்தேக நபர்கள்... Read more »

ஆனைப்பந்தி மெ, மி பாடசாலையின் நுழைவாயில் திறந்து வைப்பு!

ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஷன் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது தியாகி அறங்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆனைப்பந்தி மெதடிஸ்த மிசன் பாடசாலை நுழைவாயில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் மாநகர... Read more »

விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன மரணம்!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹயாசிந்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த வாகனம் நேற்றிரவு பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே அவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்... Read more »

பயணத் தடை நீக்கப்படுமாயின் பொதுப்போக்குவரத்து வழமைக்கு! – திலும் அமுனுகம தெரிவிப்பு

“மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும்.” – இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 93 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 93 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார். அதன்படி, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 52... Read more »
error: Content is protected !!