அஸாத் ஸாலியின் அடிப்படை உரிமை மனு ஆகஸ்ட் 10இல் விசாரணைக்கு!

மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிப்பதற்கான தினத்தை உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த மனு குறித்து நேற்று பரிசீலிக்கப்பட்ட வேளையில், அதனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய... Read more »
error: Content is protected !!