நாளொன்றில் அதிகளவான கொவிட் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன!

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன இதன்படி நேற்றைய தினம் 417,815 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

பசில் – இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுங்க அதிகாரிகள் தொழில் ரீதியாக முகங்கொடுக்கும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை சுங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும்போது... Read more »

அரிசி விலையில் மாற்றம்? வர்த்தக அமைச்சர் விளக்கம்

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசியை 88... Read more »
error: Content is protected !!