பொகவந்தலாவயில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனாத் தடுப்பூசி

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட கேர்க்கஸ்வோல்ட் குருப், கிலானி, தேரேசியா, மோரா, ரொப்கில், டின்சின் பிரதேசத்தில்... Read more »

சீனாவில் இருந்து மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம், தடுப்பூசிகளுடன் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான... Read more »

உடுப்பிட்டியில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில், கைதான இருவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடிப் பகுதியில் அண்மையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலடிப்... Read more »

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து... Read more »

மேலும் 3 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டில் மேலும் மூன்று பிரதேசங்கள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதனைக் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »

வவுனியா கடைத் தொகுதியில் 25 பேருக்குக் கொரோனா!

வவுனியா பழைய பஸ் நிலையக் கடைத் தொகுதியில் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. அதில்,... Read more »
error: Content is protected !!