ஹிஷாலினி உயிரிழப்பு : ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தஇ 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்இ கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். சந்தேகநபர்கள்இ நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதுஇ 48... Read more »

அச்ச நிலையில் நாடு- வைத்தியர் அசேல குணவர்தன

நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பை காட்டும் நிலையில், நாடு அச்சுறுத்தலான நிலையொன்றை நோக்கி நகர்வதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் கொவிட்-19 வைரஸ் பரவல் அதிகரிப்பைக் காட்டுவதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தி... Read more »

நாட்டில் முடக்கப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிப்பு.

நாட்டில் மேலும் சில மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். இன்று அதிகாலை 6... Read more »

யாழ்ப்பாணத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்.

72 நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த ரயில் காலை 5.15க்கு... Read more »

எதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா பிறழ்வுடன் அடையாளம் காணப்பட வாய்ப்பு.

உலகளாவிய ரீதியில் எதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வுடன் அடையாளம் காணப்படலாமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் இதுவரை 124 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.... Read more »

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில... Read more »

சமையல் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபாவாக நிர்ணயம்.

நாட்டில் சந்தையில் விற்கப்படும் அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எடையை கிலோ கிராமில் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 18 லீற்றர் அதாவது 9.6 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின்... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனாத் தொற்று.

யாழ். மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 45 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 485 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11... Read more »

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் தண்ணீரின்றி வற்றிய நிலையில் குளங்கள் : பிரதேச மக்கள் கவலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள குளங்கள் வறட்சி நிலைமை காரணமாக தண்ணீரின்றி வற்றி காணப்படுகின்றது. அதன் காரணமாக அழகிய மலர்கள் அழிந்து வரும் நிலையிலும் கால்நடைகள் தண்ணீருக்காய் அல்லலுறும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அத்துடன் இக் குளங்களுக்கு வருடம்... Read more »

‘தடுப்பூசி பெறாதவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டாம்’ – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்.

தடுப்பூசி பெறாதவர்களை பாடசாலைக்கு அழைக்காதீர்கள் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளால் நாளுக்கு நாள் மரணமும், தொற்றும் அதிகரித்தே... Read more »
error: Content is protected !!