மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்: எரங்க குணசேகர.

கறுப்பு ஜுலை அசம்பாவிதம் இடம்பெற்று இன்றுடன் 38 ஆண்டுகள் கடந்த போதும், அதன் வடுக்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இருண்ட காலப்பகுதியாக பதிவாகியுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே... Read more »

வவுனியாவில் முகச்சவரம் செய்யும் நிலையத்தில் மூவருக்கு கொரோனா!

வவுனியா சந்தை வீதியில் அமைந்துள்ள முகச்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த வீதியுடனான போக்குவரத்து, இராணுவத்தால் துண்டிக்கப்பட்டு, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சுகாதார பரிசோதகர்களால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை... Read more »

கிசாலினிக்கு நீதி கோரி யாழில் மாபெரும் போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியூனின் வீட்டில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மகளீர் அமைப்புக்களின் பங்குபற்றுதலில் யாழ் நகரில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது நீதி கோரிய போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்... Read more »
error: Content is protected !!