இரு கிராமங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் இரு கிராமங்கள், இன்று (23) காலை 6.00 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த கிராமம், ஹரஸ்கம... Read more »

ரிஷாட் எம்.பியின் மனைவியின் சகோதர் கைது

2015 முதல் 2019ஆம் வரையான காலப்பகுதியில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 22 வயது யுவதியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியச் சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்... Read more »

ரிஷாட் எம்.பியின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

டயகம சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாட் பதியுதீன் எம்.பியின் மனைவி, சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். Read more »
error: Content is protected !!