ஒரே தடவையில் இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் மயக்கமுற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்

கண்டி ஒகஸ்டாவத்த தோட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது பெண்ணொருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் கண்டி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர்... Read more »

14 தொழிற்சங்கங்கள் இரத்தினபுரி நகரில் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட 14 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இரத்தினபுரி நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று (21) ஈடுபட்டன. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரியும் மேலும் பல... Read more »

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி இரு பிள்ளைகளின் தந்தை பலி

கருவலகஸ்வௌ முரியாக்குளம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர், மின்சார தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முரியாக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபுல் நுவான் குமார (வயது 36) என்பவரே இவ்வாறு... Read more »

நாவற்குழியில் ராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!

நாவற்குழியில் ராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சியில் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார். குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10... Read more »
error: Content is protected !!