ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாடாளுமுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும்... Read more »

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்.

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வினால் கோரப்பட்டுள்ளது. பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் இ... Read more »

சப்ரகமுவ, மத்திய, மேல் மாகாணங்களில் மழைக்கு சாத்தியம்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்... Read more »

நாட்டில், மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவு.

நாட்டில், கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தினால், அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், 30 வயதுக்கு... Read more »

யாழ். இணுவிலில் வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த கும்பல், தாக்குதலுக்கு உள்ளான நபர்களின் மகனைத் தேடி வந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது... Read more »

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது: பந்துல குணவர்தன

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த... Read more »

தீர்வை வரியின்றி சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இருவர் கைது

தீர்வை வரியின்றி சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரத்து 400 சிகரட்டுக்களுடன், வத்தளையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. பேலியகொடை – மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், வத்தளை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது... Read more »

ஹஜ் பெருநாள் :ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து!

இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் பெருநாளாக ஹஜ் பெருநாள் அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப்... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேருக்கும், அளவெட்டி பிரதேச... Read more »
error: Content is protected !!