வல்வெட்டித்துறையில் மேலும் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் 13 பேருக்கு தொற்று!

வல்வெட்டித்துறையில் மேலும் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் எனவே குறித்த பகுதியை முடக்குவது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். Read more »

குழு மோதலில் ஓட்டோ சாரதி கொலை! – மற்றொருவர் காயம்

பாணந்துறை – பின்வத்த பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் பின்வத்த, உபோசதாராம வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஓட்டோ சாரதியான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். பண முரண்பாடு... Read more »

முடக்கத்திலிருந்து மேலும் இரு பிரதேசங்கள் விடுவிப்பு!

நாட்டில் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனாப் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்டை... Read more »

ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொரளைப்... Read more »
error: Content is protected !!