பைசர் தடுப்பூசிகளின் மேலும் 60,000 டோஸ்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் 60,000 டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் டோஹாவிலிருந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை... Read more »
error: Content is protected !!