நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஸ்ரீ.சு.க தீர்மானம்

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்பிக்கள் எதிராகவே வாக்களிக்கவுள்ளனர் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்... Read more »

தங்கத்தின் விலையில் மாற்றம்!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமென என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராகும். கடந்த வாரம் அமெரிக்க டொலர் மற்றும் திறைசேறி உண்டியல்களின் செயற்திறன் அதிகரித்துள்ளமை ஆகியவற்றின் பின்னணியில் தங்கத்தின் விலையில் சிறியளவிலான... Read more »

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 25 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோய்ன் வியாபாரத்தினூடாக பெற்றக்கொண்ட 800,000 ரூபாயையும் பொலிஸார்... Read more »

நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யகக்கூடும் என்றும், இதன்போது, கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை... Read more »
error: Content is protected !!