தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 157 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 157 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 50,184 ஆக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தல்... Read more »

கொரோனாவின் தீவிரத்தால் பருத்தித்துறை நகரம் முடக்கம்!

பருத்தித்துறை நகரம் இன்று மாலை முதல் மறு அறிவித்தல் வரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜே/401 கிராம சேவகர் பிரிவு முற்றாக முடங்கியுள்ளது. குறித்த பிரதேசத்தில் மருந்தகங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம்... Read more »
error: Content is protected !!