முடக்கத்திலிருந்து மேலும் 29 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

நாட்டில் மேலும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதனடிப்படையில்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 164 பேர் கைது!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 164 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837... Read more »

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னாரில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 36 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more »
error: Content is protected !!