மேலும் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

கட்டாரிலிருந்து 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 02.35 மணியளவில் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அதனடிப்படையில் இதுவரை 52 ஆயிரம்பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. Read more »

சிலாபம் நகர சபை தவிசாளர் பொலிஸாரால் கைது!

இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபை தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »

மேலும் 5 பிரதேசங்கள் முடக்கம்! – 2 பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அம்பாறை, கண்டி,... Read more »

ஜனாதிபதி – சுதந்திரக் கட்சி 21இல் முக்கிய பேச்சு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் 21ஆம் திகதி நேரில் சந்திக்கின்றது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இந்தத் தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார். அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்கள்... Read more »

காணாமல்போன பொத்துவில் மீனவர்கள் 14 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் கடலில் காணாமல்போன இரு மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலைப் கடற்பகுதியில் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்றிரவு பொத்துவிலை வந்தடைந்தனர். காணாமல்போன மீனவர்கள் இருவரும் திருகோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோமீற்றர் தொலைவில் திருகோணமலையேச்... Read more »

அடக்குமுறை தொடர்ந்தால் பெரும் பின்விளைவுகளை அரசு சந்திக்கும்! – சம்பந்தன் எச்சரிக்கை

“வன்முறையில் இறங்காமல் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களைப் பொலிஸாரைக் கொண்டு காடைத்தனமான முறையில் அடக்குவது அரசின் சர்வாதிகாரப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசின் அராஜகம் தொடர்ந்தால்... Read more »
error: Content is protected !!