மேலும் 20 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு!

சீனாவில் இருந்து மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன. சீனாவில் இருந்து இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்கள் மூலம் இந்தத் தடுப்பூசி தொகை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவிலான தடுப்பூசிகள் வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.... Read more »

புதையல் தோண்ட முயற்சித்த மூவர் கைது

கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹலகம பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்தக் குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள், மண்வெட்டி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய காரொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொபெய்கனே, கடவத்தை ஆகிய... Read more »

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவாறே அரசுக்கு எதிராகப் போராட்டம்!

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பௌத்த... Read more »

இலங்கை புலனாய்வுத்துறை பலவீனமடைந்துள்ளது: சிங்கள ராவய

இலங்கையின் புலனாய்வுத்துறை எந்தளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்றால் குற்றச்செயல்களை தடுப்பதை விடுத்து உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் போராடுகின்றவர்களையே கண்டுபிடித்து கட்டுப்படுத்த முனைகிறது என்று சிங்கள ராவய அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு... Read more »

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை நவமுகவ பொலிஸார் நேற்று(10) கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பெண் 361,000, 485,000... Read more »

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய... Read more »
error: Content is protected !!