5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவவுள்ளதால் பல மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி... Read more »

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்று!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை அதிக காற்று வீசியுள்ளது. மத்திய மலை நாட்டில் சில நேரங்களில் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »

யாழில் பாடசாலை உத்தியோகத்தர்கள் 5,957 பேருக்குத் தடுப்பூசி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் 5 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப் பெற்ற 50 ஆயிரம் கொரோனாத் தடுப்பூசி மருந்துகளில் நேற்று... Read more »
error: Content is protected !!