பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குங்கள்! – சபையில் சுமந்திரன் வலியுறுத்து

“சில்லறைத் திருத்தங்களைக் கொண்டு வந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்ற முனைய வேண்டாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு வெறும் திருத்தங்கள் பயனற்றவை. அது முற்றாக நீக்கப்படவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்... Read more »

50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமுன தெரிவித்துள்ளார். ரஷ்யாவிலுள்ள கெமலாய வைத்திய உற்பத்தி நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 50,000 ஸ்புட்டினிக் தடுப்பூசிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக... Read more »

காணாமல்போனோர் அலுவலகத்தைப் பலப்படுத்துவோம்! – நீதி அமைச்சர் வாக்குறுதி

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தைப் பலப்படுத்தி, அதன் செயற்பாடுகளைத் தொடரத் தாம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தைப்... Read more »

தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பிரதேசங்கள் விடுவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பிரதேசங்கள் இன்று (7) காலை 6.00 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டன்சினன் கிராமசேவகர் பிரிவில் மத்தியப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருகோணமலை... Read more »

பவித்ராவின் எழுத்துமூல உறுதியையடுத்து கைவிடப்பட்டது சுகாதார ஊழியர்களின் போராட்டம்!

நாட்டில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடனான நேற்றைய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் ஊதிய முரண்பாடுகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 322 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 322 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 48,244ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில்... Read more »
error: Content is protected !!