மின்சார பராமரிப்பு பணி: யாழில் நாளை மின் தடை

மின்சார பராமரிப்பு வேலைகளுக்காக நாளைய தினம் மின் விநியோகத்தில் தடையேற்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 08.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.பிரதேசத்தில்... Read more »

சிறுமி இணையத்தளம் மூலம் விற்பனை: மேலும் இருவர் கைது

கொழும்பு – கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும், அதன் பணக் கட்டுப்பாட்டாளரும் இவ்வாறு... Read more »

கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் 262 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் 262 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக கட்டான பொதுசுகாதார பிரிவில் 34 தொற்றாளர்களும் வத்தளை பிரிவில் 31 தொற்றாளர்களும் மஹர பிரிவில் 26 தொற்றாளர்களும் ஜாஎல பிரிவில்... Read more »

விபத்துக்களால் நேற்றைய தினம் 9 பேர் மரணம்

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்களின் ஓட்டுநரகள் ஐவரும் பாதசாரிகள் மூவரும் ஓட்டோவில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர். வாகன... Read more »

நுரைச்சோலையில் நபரொருவர் கடத்தல்; இராணுவத்தைச் சேர்ந்த நால்வர் கைது

நுரைச்சோலை பிரதேசத்தில் நபரொருவரைக் கடத்திச்சென்று தாக்குதலை மேற்கொண்டதுடன் குறித்த நபரை நடுவீதியில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், இராணுவ கெப்டன் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை இராணுவத்தினரால் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நுரைச்சோலை... Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 417 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 417 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கம்பளை பிரதேசத்திலேயே அதிகளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் 112 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கண்டி பிரதேசத்தில்... Read more »

சமூகத்துக்குள் ஊடுருவியது டெல்டா! – இதுவரை 18 தொற்றாளர்கள் அடையாளம்

“இலங்கையில் சமூகத்திலிருந்து ‘டெல்டா’ கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.” -இவ்வாறு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறையின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். இதுவரை 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் கொழும்பு, காலி, மாத்தறை... Read more »
error: Content is protected !!