தாவடியில் 4 வாள்கள் மீட்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி மயான வீதியில் பற்றைக்குள் இருந்து 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது இன்று காலை அப்பகுதி பொதுமக்களுக்கு வாள் தென்பட்டதை யடுத்து சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த நான்கு வாள்களும் சுன்னாகம் பொலிசாரினால் மீட்கப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது... Read more »

நாட்டில் இதுவரை 2,916,330 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ்!

நாட்டில் இதுவரை 2,916,330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் 26,192 பேருக்கு சீனாவின் சைனோபார்ம்... Read more »

கொரோனா சவாலை ஒன்றிணைந்து முறியடிப்போம்! – பிரதமர் சூளுரை

“கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடிப்போம். நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம்.” -இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தெற்கு அதிவேக வீதியின் கபுதுவ பிரதேசத்தின் நுழைவாயிலைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று அலரிமாளிகையில் இருந்து வீடியோ... Read more »
error: Content is protected !!