இலங்கையுடனான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்! – சீனா நம்பிக்கை

“சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டு வந்துள்ளன. தற்போதும் பல்வேறு சவால்கள் காணப்படும் நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்.” -இவ்வாறு சீனத் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு... Read more »

யாழில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேட்பதில்லை? – அமைச்சர் பிரசன்ன

“நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேட்பதில்லை?” -இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான நேற்றைய களப் பயணத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-... Read more »

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (2) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் மாணவர்களை பதிவுசெய்ய வேண்டியுள்ளதால் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் இன்று... Read more »
error: Content is protected !!