இலங்கை மற்றும் மாலைதீவுக்குபுதிய அமெரிக்கத் தூதுவர்: ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியோ சுங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய... Read more »

தென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்:சீனா கண்டனம்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனாவுடன் அமெரிக்க கப்பற்படை மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் கப்பல் படையுடன் இணைந்து அமெரிக்க கப்பல் படை இந்த பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது சீன கப்பல்... Read more »

ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா?

வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு... Read more »
error: Content is protected !!