யாழில் கொரோனா தொற்று வீதம் சற்று குறைவடைந்துள்ளது! மாகாண பணிப்பாளர்.

கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது அண்மைய நாட்களில் யாழ்மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து வருகின்றது எனினும் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படகூடாது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று நாவற்குழி கொரோனா சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு... Read more »

மக்களின் செயற்பாட்டால் தான் யாழில் தொற்று அதிகரிப்பு!கட்டளைத் தளபதி.

யாழ் மாவட்ட மக்களின் சில செயற்பாடுகளிலேயே யாழில் தொற்று  அதிகரித்ததாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாவற்குழி கொரோனா  இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை   திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கும் இழப்பீடு

தீ விபத்துக்குள்ளாகி ஒரு பகுதி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கு தமக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அறிவிப்பதற்காக தனிப்பட்ட முறை ஒன்று தயாரிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இதற்கமைவாக இவர்களால்... Read more »

மக்களின் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்காகவே பயணக்கட்டுப்பாடு: ஜே.வி.பி.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான, மக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காகவே பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அனைத்துப்பங்களிலும்... Read more »

நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்துவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென ... Read more »

நஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர்!

இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னெட், பல ஆண்டுகளாக முடங்கிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துவேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருக்கிரார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சிக்கு முடிவு காணும் விதமாக, நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெறும் ஒற்றை இடம் அதிகம் பெற்று இஸ்ரேலின் பிரதமராக... Read more »

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய உணவு வழிமுறைகள்

கொரோனாவை தடுக்க மஞ்சள் நல்லது, மிளகு நல்லது. இதெல்லாம் சாப்பிட்டால் கொரோனா வராது, அல்லது நோய்த் தொற்று வந்து இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று பல கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆனால், அதற்கு பின் உள்ள அறிவியல் என்ன, இதெல்லாம் ஏன் நல்லது என்பதை தெரிந்து... Read more »

அகதிகளை விரட்ட புதிய யுக்திகள்!

துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக நுழைகின்ற குடியேறிகளை விரட்டு தற்காக பெரும் ஒலி அலைகளை எழுப்பும் பீரங்கிகளை கிறீஸ் தனது எல்லையில் நிறுவி உள்ளது. புகலிடம் கோருகின்ற அகதிகளை ஐரோப்பாவுக்கு வெளியே-மூன்றாவதுநாடு ஒன்றுக்கு-அனுப்பி அங்கு வைத்து அவர்களது கோரிக்கையைப் பரிசீலிக்கின்ற திட்டத்துக்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல்... Read more »
error: Content is protected !!