வெள்ளவத்தை பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

கொழும்பு-காலி பிரதான வீதியில் வெள்ளவத்தை பகுதியானது, இன்று காலை முதல், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வாகன சாரதிகள், மெரின் ட்ரைவ் வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளவத்தையில் கழிவுநீர் குழாய்கள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை... Read more »

எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் தொடர்பில் இன்று கலந்தாய்வு

எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும்... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டம் : சரத் வீரசேகர விளக்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், இல்லாவிடின் ஜி.எஸ்.பி... Read more »

பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் தொடர்: சம்பியனானார் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் இறுதிப் போட்டியில் கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் தனது 19 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு இடம்பெற்றது. களிமண் தரையில் இடம்பெறும் இத்தொடரின்... Read more »

யாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 731 பேரின்... Read more »

சாகர காரியவசம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் செயற்பாடு ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவ் விடயம் குறித்து ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பையடுத்து, வலு... Read more »

பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து!

அமைச்சர் உதய கம்மன்பில பதவி துறக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர சாரியவாசம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் கம்மன்பில நேற்று பதிலடி கொடுத்திருக்கும் நிலையில், இன்று நடைபெறவிருந்த பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன சார்பில்... Read more »
error: Content is protected !!