கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 21 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு.

நாட்டில், நேற்றையதினம் 2 ஆயிரத்து 354 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 21 ஆயிரத்து 277ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த, மேலும் 2 ஆயிரத்து 426 பேர் பூரண குணமடைந்து வீடு... Read more »

கம்பன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட எதுவும் இல்லை!- மனோ கணேசன்

அமைச்சர் உதய கம்பன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட ஏதுமில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதய கம்பன்பில எரிபொருள் விலையேற்றத்துக்குபப பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என ஆளும் பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்திருப்பது குறித்து தனது... Read more »

பறிபோகும் நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ்- ரில்வின் சில்வா

ராஜபக்ச அரசின் முறையற்ற கொள்கைகள் மற்றும் தவறான செயற்பாடுகளின் விளைவாகவே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்நாட்டின் ஆட்சியாளர்களே வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின்... Read more »

யாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 86 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 544 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30... Read more »

வெள்ளவத்தை பரகும்பா மாவத்தை தனிமைப்படுத்தலில்!

கொழும்பு வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் 68 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றும் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுசுகாதார... Read more »

மத்திய கொழும்பில் பயணத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள்.

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கொழும்பு பகுதியில் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை புறக்கோட்டை பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை அத்தியாயத்து ஷாசுலியத்துல் பாசியா அமைப்பும் இணைந்து மேற்கொண்டிருந்தது. குறித்த அமைப்பினர் கொழும்பின் புறக்கொட்டை, மாளிகாவத்தை,... Read more »

பயணக்கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் வவுனியாவை சேர்ந்த மூவர் கைது!

நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் வவுனியாவை சேர்ந்த மூவர் நட்டாங்கண்டல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா புளிதறித்த புளியங்குளத்தை சேர்ந்த இருவரும் செக்கட்டி பிலவு பம்பைமடு பகுதியை சேர்ந்த ஒருவருமாக வான் ஒன்றில் பயணம் செய்த வேளையிலேயே நட்டாங்கண்டல் பொலிஸாரினால்... Read more »
error: Content is protected !!