நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இன்றும், நாளையும், திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த விற்பனையாளர்களும், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பிரவேசித்து, மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

வடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 தொற்றாளர்கள் உட்பட வடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 601 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் தனிமைப்படுதுதல் நிலையங்களைச்... Read more »

இலங்கையை அச்சுறுத்தும் கோவிட் தொற்று! மேலும் பலர் பலி

இலங்கையில் மேலும் 62 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 2759 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை... Read more »
error: Content is protected !!