பாடசாலைகளை திறக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை : கல்வி அமைச்சர்

தற்போதைய கொரோனா தொற்று பரவலின் மத்தியில், பாடசாலைகளை திறக்கும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பாடசாலைகளை திறக்கும் விவகாரத்தில், மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,... Read more »

14ஆம் திகதியும் பயணத் தடையை நீக்க முடியாது – PHI தலைவர்

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற போதும், மக்களது நடமாட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது. நடமாட்டக்... Read more »

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக இந்த தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். Read more »

77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 11 மாவட்டங்களை சேர்ந்த 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்... Read more »

கைதி மரணம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை பொலிஸின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜென்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.... Read more »

இன்றைய வானிலை: சில இடங்களில் அவ்வப்போது மழை!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »
error: Content is protected !!