அரசுக்கு விரைவில் பாடம் புகட்டத் தயார்! – ரணில் அதிரடி அறிவிப்பு

நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டு மக்கள் இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்குள்... Read more »

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை!

ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை... Read more »

கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் வீட்டிலேயே உயிரிழப்பு!

நாட்டில் நேற்று (05) ஒரு கொவிட் மரணம் மாத்திரமே பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், மே 21 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 04 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

தனித்துவமாக இயங்கவுள்ள தமிழ் கத்தோலிகக் ஆயர்கள்!

சிங்கள கத்தோலிக்க  ஆயர்கள் தமிழ் மக்களை கண்டுகொள்ளாத நிலையில் புதியதொரு பரிணாமமாக தமிழ் மறைமாவட்டங்கள் நான்கையும் ஒன்றிணைத்து ஆழமாகப் பணியாற்ற  வட கிழக்கு ஆயர் மன்றம் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் நான்கு தமிழ் மறைமாவட்ட ஆயர்களையும்  குருமுதல்வர்களையும் உள்ளடங்கியது வடக்கு... Read more »

10 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மில்லியன்... Read more »
error: Content is protected !!