வல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்தது கப் ரக வாகனம்!

வல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்து கப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியது. இன்று யாழ் குடாநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று... Read more »

கொவிட் மரணங்கள் ஏதும் நேற்றைய தினம் பதிவாகவில்லை!

நாட்டில் நேற்று (04) கொவிட் மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், மே 11 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 03 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... Read more »

வீட்டிலேயே இருந்தால் 14 ஆம் திகதி கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்பு! – அஜித் ரோஹண

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார். இதனூடாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாத்து கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினருக்கு ஆதரவு... Read more »

584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று கரையில் இருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்... Read more »
error: Content is protected !!