கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பத்தலே மின் ஆலையில் ஏற்பட்ட மின்சார செயலிழப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொலன்னாவை நகர சபை பிரதேசம், மொரகஸ்முல்லை, ராஜகிரிய பிரதான... Read more »

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் கனமழை தொடரும் சாத்தியம்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய... Read more »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 886 பேர் நேற்றும் கைது!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப்... Read more »

லண்டனில் மிதக்கும் நீச்சல் குளம்!

லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். அவ்வகையில் தென்மேற்கு லண்டனில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் நீச்சல் குளம் அனைவரின்... Read more »

நாசா அனுப்பும் விண்கலன் வெள்ளி கோளில் ஆய்வு

சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு... Read more »

ஈரான் கடற்படைக் கப்பல் ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து மூழ்கியது

கப்பலின் சிஸ்டம் ஒன்றில் முதலில் தீப்பிடித்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒன்று புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். இப்போது அந்தக் கப்பல் தீயில் எரிந்து நீரில் மூழ்கியது என்று... Read more »

மலேசியாவில் சுமார் 82,000 சிறுவர்களுக்கு கொரோனா

மலேசியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,000 கடந்துள்ளது. இந்நிலையில் சிறுவர்களும் அதிக அளவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். மலேசியாவில் 4 வயதுக்கு உட்பட்ட 19,851 பேரும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237 பேரும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட... Read more »
error: Content is protected !!