கந்தரோடையில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி கொள்ளை!

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் நிலையில் யாழ்ப்பாணம்-கந்தரோடையில் வீட்டில்இருந்தவர்களை அச்சுறுத்தி நகைகள் கொள்ளை பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில்... Read more »
error: Content is protected !!