கொரோனாத் தடுப்பூசி உற்பத்தி குறித்துக் கலந்தாய்வு

இலங்கையில் தடுப்பூசி உற்பத்தியின் சட்டபூர்வமான நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. நேற்று நீதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், நீதி அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் சன்னா ஜெயசுமனா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, உலகில் தினசரி தடுப்பூசிகளுக்கு பெரும் தேவை உள்ளதாகவும், அவற்றின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும்... Read more »

காரைநகரில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் காரைநகரில், இன்று ஜே-44 பிரிவு மக்களுக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று 1114 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டது. இந்த எண்ணிக்கையுடன் காரைநகரில் இதுவரை 2368 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட... Read more »

யாழில் அதிகரிக்கும் திருட்டு: பாதுகாப்புத் தரப்பினர் அதிக கவனம் செலுத்தக் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் பயணத் தடை அமுலில் உள்ளபோதும், அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பயணத் தடையின் காரணமாக வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற நிலையில், மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து திருட்டு கும்பல்கள் கைவரிசை காட்டி வருகின்றன. அத்தோடு... Read more »
error: Content is protected !!